BMW காரில் மாஸ் என்ட்ரி.. கெத்தாக வந்து இறங்கிய உலக செஸ் சாம்பியன்

உலக செஸ் சாம்பியனான நார்வேவை சேர்ந்த மேக்னஸ் கார்ல்சன், செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் அரங்கிற்கு...
x

உலக செஸ் சாம்பியனான நார்வேவை சேர்ந்த மேக்னஸ் கார்ல்சன், செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் அரங்கிற்கு, BMW காரில் பலத்த பாதுகாப்போடு வந்து இறங்கினார். மேக்னஸ் கார்ல்சனுக்கு உலக செஸ் அரங்கில் ரசிகர்கள் அதிகம் என்பதால் அவருக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் தொந்தரவு செய்யாமல் இருப்பதற்காக தனி கார் வழங்கப்பட்டு, பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டது. அரங்கிற்கு செல்லும் முன்பு, மேக்னஸ் கார்ல்சனுக்கு பரிசோதனை செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டார்.


Next Story

மேலும் செய்திகள்