"இந்தியாவின் தலைசிறந்த தடகள வீரர் நீரஜ் சோப்ரா" | முன்னாள் தடகள வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ் பாராட்டு

"இந்தியாவின் தலைசிறந்த தடகள வீரர் நீரஜ் சோப்ரா" முன்னாள் தடகள வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ் பாராட்டு/ஈட்டியெறிதலில் வெள்ளி வென்ற நீரஜ் சோப்ரா
x

தடகள சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளி வென்ற ஈட்டியெறிதல் வீரர் நீரஜ் சோப்ராவை முன்னாள் தடகள வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ் பாராட்டி உள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், நீண்ட கால காத்திருப்பை நினைவேற்றி பதக்கப் பட்டியலில் இணைந்ததற்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக கூறி உள்ளார். மேலும், இந்தியாவின் தலைசிறந்த தடகள வீரர் நீரஜ் சோப்ரா என்றும் அஞ்சு பாபி ஜார்ஜ் கூறி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்