கால்பந்து உலகக் கோப்பை தகுதிச் சுற்று; தகர்ந்தது உக்ரைனின் கனவு - ரசிகர்கள் சோகம்

கால்பந்து உலகக் கோப்பை தொடருக்கு தகுதிபெற முடியாமல் உக்ரைன் வெளியேறி உள்ளது...
x

கால்பந்து உலகக் கோப்பை தகுதிச் சுற்று; தகர்ந்தது உக்ரைனின் கனவு - ரசிகர்கள் சோகம்

கால்பந்து உலகக் கோப்பை தொடருக்கு தகுதிபெற முடியாமல் உக்ரைன் வெளியேறி உள்ளது. கார்டிஃப் நகரில் நடைபெற்ற தகுதிச் சுற்றின் இறுதிப் போட்டியில் வேல்ஸ் அணியிடம் உக்ரைன் 1-க்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் தோல்வியைத் தழுவியது. இதனால், உக்ரைனின் கால்பந்து உலகக் கோப்பை கனவு தகர்ந்த நிலையில், போரால் பாதிக்கப்பட்டிருக்கும் உக்ரைன் வெளியேறியது அந்நாட்டு ரசிகர்களை மேலும் சோகம் அடையச் செய்து உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்