இலங்கையை வீழ்த்தியது ஆஸ்திரேலியா

இலங்கைக்கு எதிரான 2வது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.
x

இலங்கைக்கு எதிரான 2வது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.கொழும்புவில் நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி, களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்தது. பின்னர், 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 17.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.


Next Story

மேலும் செய்திகள்