விளையாட்டு

ஆகஸ்ட் 13, 2019, 02:06 PM

டி.என்.பி.எல் கிரிக்கெட் : திண்டுக்கல் - மதுரை அணிகள் பலப்பரீட்சை

இன்று நத்தத்தில் நடைபெறும், 4வது டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது தகுதி சுற்று ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், மதுரை பாந்தரஸ் அணியும் மோதுகின்றன.

83 views

ஆகஸ்ட் 13, 2019, 10:57 AM

மான்ட்ரியல் டென்னிஸ் தொடர் - நடால் சாம்பியன்

கனடாவில் நடைபெற்று வந்த மான்ட்ரியல் ஓபன் டென்னிஸ் தொடரில் நட்சத்திர வீரர் நடால் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.

13 views

ஆகஸ்ட் 12, 2019, 06:03 PM

4-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டி : திண்டுக்கல் - மதுரை அணிகள் நாளை பலப்பரீட்சை

4- வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டி, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

16 views

ஆகஸ்ட் 12, 2019, 07:17 AM

இந்தியா vs மேற்கிந்திய தீவுகள் : 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 59 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.

49 views

ஆகஸ்ட் 12, 2019, 12:46 AM

ஆசிய கைப்பந்து போட்டி: வெள்ளி பதக்கம் வென்றது இந்திய அணி

மியான்மரில் நடைபெற்ற இளையோருக்கான ஆசிய கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி வெள்ளி பதக்கம் வென்றுள்ளது.

86 views

20

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.