விளையாட்டு

ஜூன் 23, 2019, 01:31 AM

ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 - இந்தியா அணி த்ரில் வெற்றி...

உலக கோப்பை லீக் போட்டியில், ஆப்கானிஸ்தனை 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி.

311 views

ஜூன் 22, 2019, 06:46 PM

சர்வதேச டென்னிஸ் போட்டி : அரையிறுதிக்கு பெடரர் முன்னேற்றம்

ஜெர்மனியில் நடைபெற்று வரும் ஹாலே ஓபன் டென்னிஸ் தொடரில் நட்சத்திர வீரர் ரோஜர் பெடரர் அரைஇறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

16 views

ஜூன் 22, 2019, 01:44 PM

ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 : ஆரஞ்சு நிற ஜெர்சியில் களமிறங்குகிறதா இந்திய அணி ?

உலக கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில், இந்திய வீரர்கள் ஆரஞ்சு வண்ண ஜெர்சியை அணிவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

67 views

ஜூன் 22, 2019, 01:34 PM

ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 : ஆப்கானிஸ்தான் - இந்தியா இன்று மோதல்

இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் இடையே உலக கோப்பை லீக் போட்டி இன்று சவுதாம்ப்டனில் நடைபெறுகிறது.

77 views

ஜூன் 22, 2019, 07:35 AM

ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 : இங்கிலாந்தை வீழ்த்தியது இலங்கை

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது.

122 views

20

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.