இத்தாலி ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடர் - ஜோகோவிச்சின் 1000-வது வெற்றி..!
ரோம் நகரில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில் நார்வே வீரர் கேஸ்பர் ரூட் (rudd) உடன் ஜோகோவிச் மோதினார்.

இதில், 6க்கு 4, 6க்கு 3 என்ற செட் கணக்கில் ஜோகோவிச் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
மேலும், இந்த வெற்றி சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் ஜோகோவிச்சின் ஆயிரமாவது வெற்றியாக அமைந்தது.
Next Story