கொல்கத்தா vs மும்பை அணிகள் இன்று மோதல்..! பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்கும் கொல்கத்தா

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் கொல்கத்தாவும் மும்பையும் மோதுகின்றன.
x
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் கொல்கத்தாவும் மும்பையும் மோதுகின்றன. மும்பையில் உள்ள டி.ஒய். படீல் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்க உள்ளது. புள்ளி பட்டியலில் கொல்கத்தா ஒன்பதாவது இடத்திலும், மும்பை பத்தாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்