முட்டி மோதி 2022ல் முதல் வெற்றியை பதித்த மும்பை அணி

ஐபிஎல் 44வது போட்டியில் ராஜஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை வெற்றி பெற்றது.
x
முட்டி மோதி 2022ல் முதல் வெற்றியை பதித்த மும்பை அணி

ஐபிஎல் 44வது போட்டியில் ராஜஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்களை எடுத்த‌து. பின்னர் களமிறங்கிய மும்பை அணி 19 புள்ளி 2 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இது நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை அணி பெற்ற முதல் வெற்றியாகும். 


Next Story

மேலும் செய்திகள்