2 ஆவது முறையாக ஜேகோவிச்சு விசா ரத்து ! விஸ்வரூபம் எடுக்கும் தடுப்பூசி விவகாரம் ..! | #ThanthiTv
பதிவு : ஜனவரி 15, 2022, 08:04 PM
நம்பர் ஒன் டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சின் விசாவை ஆஸ்திரேலிய அரசு மீண்டும் ரத்து செய்ததால், 2வது முறையாக அவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு உள்ளார்
ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரில் பங்கேற்பதற்காக மெல்போர்ன் சென்ற நம்பர் ஒன் டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சின் விசாவை ஆஸ்திரேலிய அரசு 2வது முறையாக ரத்து செய்து உள்ளது. அந்நாட்டு குடியேற்றத்துறை அமைச்சர் அலெக்ஸ் ஹாவ்கி, தனது தனிப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி விசாவை ரத்து செய்து உள்ளார். இதனால், 2வது முறையாக மெல்போர்னில் உள்ள தடுப்புக் காவல் முகாமில் வைக்கப்பட்டு உள்ளார். விசா ரத்தை எதிர்த்து ஜோகோவிச் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு, ஆஸ்திரேலிய பெடரல் நீதிமன்றத்தில் நாளை காலை விசாரணைக்கு வர உள்ளது. இதன்பிறகுதான், வருகிற 17-ம் தேதி தொடங்க உள்ள ஆஸ்திரேலிய ஓபனில் ஜோகோவிச் பங்கேற்பாரா என்பது தெரியவரும்.

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

522 views

ஓ.எம்.ஆர். விடைத்தாள் திருத்த முறைகேடு விவகாரம்-சிபிசிஐடி விசாரணைக்கு விதித்த தடை நீடிப்பு

ஓ.எம்.ஆர். விடைத்தாள் திருத்த முறைகேடு விவகாரம்-சிபிசிஐடி விசாரணைக்கு விதித்த தடை நீடிப்பு

27 views

பணியிலிருந்து ஓய்வு பெற்ற "விராட் குதிரை" தட்டி கொடுத்து விடைகொடுத்த பிரதமர் மோடி

குடியரசுத் தலைவரின் மெய்க்காவலர் பிரிவில் இடம் பெற்றிருந்த விராட் எனும் குதிரை இன்றுடன் பணியிலிருந்து ஓய்வு பெறுகிறது.

24 views

பேச்சைக் குறைத்தது ஏன்? - மேடையில் முதல்வர் விளக்கம்

பேச்சைக் குறைத்தது ஏன்? - மேடையில் முதல்வர் விளக்கம்

17 views

பிற செய்திகள்

உக்ரைன் -ரஷ்யா இடையே பதற்றம் அதிகரிப்பு...இந்தியர்களை ஒருங்கிணைக்க ஏற்பாடு

உக்ரைன்-ரஷ்யா இடையே போர் பதற்றம் அதிகரிக்கும் சூழலில் உக்ரைனில் இருக்கும் இந்தியர்கள் தங்கள் இருப்பிடம், தொலைபேசி எண் உள்ளிட்ட விபரங்களை தெரிவிக்குமாறு இந்திய தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

59 views

"உதவிகளின்றி ஊசலாடுகிறது ஆப்கானிஸ்தான்" - ஐ.நா.பொதுச்செயலாளர் குத்தரேஸ் வேண்டுகோள்

ஆப்கானிஸ்தான் மீதான தடைகளை தளர்த்தி உலக நாடுகள் உதவி செய்ய முன்வர வேண்டும் என ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டோனியோ குத்தரேஸ் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

34 views

தன்பாலின ஈர்ப்புள்ளவர்களுக்கு அவர்களுடைய பெற்றோர் கண்டனம் தெரிவிக்கக் கூடாது - போப் ஆண்டவர்

தன்பாலின ஈர்ப்புள்ளவர்களுக்கு அவர்களுடைய பெற்றோர் கண்டனம் தெரிவிக்கக் கூடாது என போப் ஆண்டவர் கூறி உள்ளார்.

208 views

மன்னிப்பு கேட்ட கிரீஸ் பிரதமர்

கிரீஸ் நாட்டில் பனிப்புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படாததற்கு அந்நாட்டு பிரதமர் மிட்சோடகிஸ் ( Mitsotakis ) மன்னிப்பு கேட்டு உள்ளார்.

33 views

மலாவியை தாக்கிய அனா சூறாவளி

கிழக்கு ஆப்பிரிக்க நாடான மலாவியை "அனா" என்ற சூறாவளி தாக்கியது. இதனால், அங்கு விவசாய நிலங்களும், வீடுகளும் கடுமையாக சேதம் அடைந்து உள்ளன.

20 views

ஹோண்டுராஸின் முதல் பெண் அதிபர்

ஹோண்டுராஸின் முதல் பெண் அதிபராக ஷியோமரா காஸ்ட்ரோ இன்று பதவியேற்க உள்ளார்.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.