சிட்னி ஏடிபி டென்னிஸ் தொடர்
பதிவு : ஜனவரி 13, 2022, 02:48 PM
ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் சிட்னி ஏடிபி டென்னிஸ் தொடரின் காலிறுதிப் போட்டிக்கு இங்கிலாந்தைச் சேர்ந்த முன்னணி வீரர் ஆன்டி முர்ரே முன்னேறி உள்ளார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் சிட்னி ஏடிபி டென்னிஸ் தொடரின் காலிறுதிப் போட்டிக்கு இங்கிலாந்தைச் சேர்ந்த முன்னணி வீரர் ஆன்டி முர்ரே முன்னேறி உள்ளார். 2ம் சுற்று ஆட்டத்தில் ஜார்ஜிய வீரர் நிக்கோலஸுடன் முர்ரே மோதினார். சுமார் மூன்றே கால் மணி நேரம் நீடித்த இந்த ஆட்டத்தில், 6-க்கு 7, 7-க்கு 6, 6-க்கு 3 என்ற செட் கணக்கில் முர்ரே போராடி வெற்றி பெற்றார். இதன்மூலம், காலிறுதிப் போட்டிக்குள்ளும் முர்ரே நுழைந்தார். இன்று நடைபெறும் காலிறுதிப் போட்டியில் பெல்ஜியம் வீரர் டேவிட் காஃபின் உடன் முர்ரே மோத உள்ளார்.

பிற செய்திகள்

மகளிர் உலக குத்துச்சண்டை போட்டியில்..தங்கம் வென்ற இந்திய வீராங்கனை

உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில், இந்திய வீராங்கனை நிகாத் சரீன் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

10 views

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (20-05-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (20-05-2022) | Morning Headlines | Thanthi TV

38 views

PRIMETIME NEWS || காங்கிரஸ் போராட்டம் முதல் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு வரை இன்று (19/05/2022)

PRIMETIME NEWS || காங்கிரஸ் போராட்டம் முதல் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு வரை இன்று (19/05/2022)

16 views

பிளேஆப் செல்ல RCB-க்கு கடைசி வாய்ப்பு... வழிவிடுமா குஜராத் அணி?

ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு, பெங்களுரூ, குஜராத் அணிகள் மோதுகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெறுகிறது.

10 views

காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (19/05/2022) | Morning Headlines | Thanthi TV

காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (19/05/2022) | Morning Headlines | Thanthi TV

33 views

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (19-05-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (19-05-2022) | Morning Headlines | Thanthi TV

24 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.