இந்தியா - தென்னாப்பிரிக்கா ஒருநாள் கிரிக்கெட் தொடர் - இந்திய அணியில் 2 வீரர்கள் சேர்ப்பு
பதிவு : ஜனவரி 13, 2022, 10:14 AM
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் ஜெயந்த் யாதவ் மற்றும் நவ்தீப் சைனி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் ஜெயந்த் யாதவ் மற்றும் நவ்தீப் சைனி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவருக்கு பதிலாக ஜெயந்த் யாதவும், வேகப்பந்து வீச்சாளர் சிராஜ் காயத்தில் இருந்து மீண்டு வரும் நிலையில் கூடுதல் வீரராக நவ்தீப் சைனியும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (12-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (12-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

67 views

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (02-05-2022) | 11 PM Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (02-05-2022) | 11 PM Headlines

42 views

(12.05.2022) குற்ற சரித்திரம்

(12.05.2022) குற்ற சரித்திரம்

33 views

(17/05/2022) திரைகடல் : விக்ரம்' படத்தின் பாடல்கள் - ஒரு பார்வை...

(17/05/2022) திரைகடல் : விக்ரம்' படத்தின் பாடல்கள் - ஒரு பார்வை...

24 views

பிற செய்திகள்

10 பந்துகளில் பிளேஆப்-ஐ திருப்பி போட்ட மும்பை வீரர்... ஒரு அணி உள்ளே.. ஒரு அணி வெளியே

ஐ.பி.எல். தொடரில் 20 புள்ளிகளுடன் குஜராத் அணி முதலிடத்தைப் பிடித்து உள்ளது. தலா 18 புள்ளிகளுடன் ராஜஸ்தான் 2ம் இடத்தையும், லக்னோ 3ம் இடத்தையும் பிடித்த நிலையில்...

18 views

இன்று கடைசி ஐபிஎல் லீக் போட்டி... கவுரமான இடத்தை பிடிக்க போவது யார்?

ஐ.பி.எல் தொடரில் 70வது மற்றும் கடைசி லீக் போட்டி மும்பையில் உள்ள வாங்கடே மைதானத்தில் நடைபெறுகிறது...

7 views

டெல்லியை வெளியேற்றி பிளேஆப் ரூட்டை கிளியர் செய்துகொடுத்த மும்பை - கொண்டாடும் RCB ஃபேன்ஸ்

ஐபிஎல் 69வது லீக் போட்டியில் டெல்லியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை வெற்றி பெற்றது.

4 views

காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (22/05/2022) | Morning Headlines | Thanthi TV

காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (22/05/2022) | Morning Headlines | Thanthi TV

17 views

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (22-05-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (22-05-2022) | Morning Headlines | Thanthi TV

26 views

ஐ.பி.எல் 2022 - யாரிடம் ஆரஞ்ச் கேப்? யாரிடம் பர்பிள் கேப்?

ஐ.பி.எல் 2022 - யாரிடம் ஆரஞ்ச் கேப்? யாரிடம் பர்பிள் கேப்?

43 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.