இந்தியா - தென் ஆப்பிரிக்கா கடைசி டெஸ்ட் - தென்னாப்பிரிக்கா 210 ரன்களுக்கு ஆல் அவுட்
பதிவு : ஜனவரி 13, 2022, 10:07 AM
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சில், 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 70 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சில், 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 70 ரன்கள் முன்னிலையில் உள்ளது.இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்த நிலையில் கேப்டன் கோலி மற்றும் புஜாரா ஆகியோர் களத்தில் உள்ளனர். கேப்டவுனில் நடைபெற்று வரும் 3 ஆவது டெஸ்டின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 223 ரன்களும், தென்னாப்பிரிக்கா அணி 210 ரன்களும் எடுத்தன. 

தொடர்புடைய செய்திகள்

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (12-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (12-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

58 views

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (02-05-2022) | 11 PM Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (02-05-2022) | 11 PM Headlines

38 views

(12.05.2022) குற்ற சரித்திரம்

(12.05.2022) குற்ற சரித்திரம்

28 views

பிற செய்திகள்

இத்தாலி சைக்கிள் பந்தய தொடர் - 9ம் சுற்றில் ஆஸி. வீரர் ஹின்ட்லே வெற்றி..!

இத்தாலியின் இசெர்னியா நகரில் இருந்து, ப்ளாக்ஹாஸ் நகர் வரை 187 கிலோ மீட்டர் தூரத்துக்கு சைக்கிள் பந்தயம் நடைபெற்றது...

9 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (16.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (16.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

28 views

பிரான்ஸ் "மோட்டோ ஜி.பி." பைக் பந்தயம் - காற்றைக் கிழித்து பைக்கில் பறந்த வீரர்கள்..!

பிரான்ஸில் நடைபெற்ற மோட்டோ ஜி.பி. பைக் பந்தயத்தில் இத்தாலியைச் சேர்ந்த முன்னணி வீரர் எனியா பஸ்டியானினி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார்...

12 views

இத்தாலி ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடர் - தொடர்ச்சியாக 5 தொடர்களில் இஹா சாம்பியன்..!

இத்தாலி ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் போலந்து இளம் வீராங்கனை இஹா ஸ்வியாடெக் வெற்றி பெற்றார்.

12 views

"செய்ல் ஜி.பி" படகுப் பந்தய தொடர் - முதல் சுற்றில் ஆஸ்திரேலிய அணி வெற்றி..!

பெர்முடாவின் ஹாமில்டன் நகரில் நடைபெற்ற Sail GP படகுப் பந்தய தொடரின் முதல் சுற்றில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

19 views

ஒரே அணியில் சுழலும் ஆரஞ்ச்,பர்ப்பிள் கேப்

ஐ.பி.எல். தொடரில் அதிக ரன்கள் எடுக்கும் வீரருக்கு வழங்கப்படும் ஆரஞ்ச் கேப், ராஜஸ்தான் வீரர் ஜாஸ் பட்லர் வசம் உள்ளது.

36 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.