ஆஸ்திரேலியாவில் காத்திருக்கும் டென்னிஸ் வீரர் நோவாக் ஜோகோவிச்
பதிவு : ஜனவரி 08, 2022, 06:52 PM
தடுப்பூசி விவகாரத்தில், விசா ரத்து செய்யப்பட்டு ஆஸ்திரேலியாவில் காத்திருக்கும் நம்பர் ஒன் டென்னிஸ் வீரர் நோவாக் ஜோகோவிச், தன்னுடைய ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்து உள்ளார்
தடுப்பூசி விவகாரத்தில், விசா ரத்து செய்யப்பட்டு ஆஸ்திரேலியாவில் காத்திருக்கும் நம்பர் ஒன் டென்னிஸ் வீரர் நோவாக் ஜோகோவிச், தன்னுடைய ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அவர், தொடர்ந்து ஆதரவளித்துவரும் அனைவருக்கும் நன்றி எனக் கூறி உள்ளார். ஜோகோவிச்சை ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் அனுமதிக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவது, குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

361 views

கொரோனா தொற்றில் இருந்து குணமான 120 ஆண்களிடம் மருத்துவ ஆய்வு

பெல்ஜியத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணமான 120 ஆண்களிடம் மருத்துவ ஆய்வு

204 views

யாரை மிரட்டுகிறது வடகொரியா? - புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை

ஒருபக்கம் வறுமை, பஞ்சம், உணவு பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி என தள்ளாடினாலும் மறுபக்கம் புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது வடகொரியா.

15 views

பிற செய்திகள்

ஆஷஸ் 4வது டெஸ்ட் போட்டி - ஆஸ்திரேலியாவின் போலன்ட் அசத்தல்

ஆஷஸ் நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 294 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது.

6 views

குதிரை சாகச போட்டிகளில் அசத்தல்...விருதுகளை குவிக்கும் 12 வயது சிறுவன்

தேசிய அளவிலான குதிரை சாகச போட்டிகளில், நீலகிரி மாவட்டம் பெங்கால் மட்டம் கிராமத்தை சேர்ந்த 12 வயது சிறுவன் அசத்தி வருகிறார்.

35 views

" இது மிகப்பெரிய தியாகத்தின் கதை " - அனுஷ்கா சர்மா !

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜூலன் கோஸ்வாமியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் அனுஷ்கா சர்மா நடிக்கிறார்.

80 views

பென் ஸ்டோக்ஸுக்கு அடித்த அதிர்ஷ்டம்..கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் நகைச்சுவை

பந்து வீச்சாளர்களிடம் நியாயமாக நடந்துகொள்வோம் என்று கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் டுவிட்டரில் நகைச்சுவையாக பதிவிட்டு உள்ளார்.

151 views

PRIME TIME NEWS | பிரதமரின் பொங்கல் நிகழ்ச்சி ஒத்திவைப்பு முதல்... வடகொரியா ஏவுகணை சோதனை வரை (06.01.2022) இன்று

PRIME TIME NEWS | பிரதமரின் பொங்கல் நிகழ்ச்சி ஒத்திவைப்பு முதல்... வடகொரியா ஏவுகணை சோதனை வரை (06.01.2022) இன்று

19 views

சர்வதேச கபடி போட்டியில் தங்கம் வென்ற மாணவி - மலர் தூவி வரவேற்ற கிராம மக்கள்

சர்வதேச கபடி போட்டியில் தங்கம் வென்று ஊர் திரும்பிய கடலூர் மாவட்டம் கண்டமத்தான் கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவியை ஊர் மக்கள் மலர் தூவி வரவேற்றனர்

49 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.