அசானி புயலால் ஒடிசா கடற்கரையோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என புவனேஷ்வர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
82 views(24/02/2022) ஆயுத எழுத்து - உக்ரைன் போரும் இந்தியாவுக்கான சவால்களும்.. சிறப்பு விருந்தினர்களாக - சாய் கிரண், பத்திரிகையாளர் // சுமந்த் சி ராமன், அரசியல் விமர்சகர் // மதன்குமார், ராணுவம்(ஓய்வு) // ரகுநாதன், பொருளாதார நிபுணர் // மாணவி மௌனி சுகிதா, உக்ரைன்
80 viewsபுனேவில் நடைபெறும் 46வது லீக் போட்டியில் சென்னையுடன் ஹைதராபாத் அணி மோதுகிறது.
75 viewsஇன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு
36 viewsஇத்தாலியின் இசெர்னியா நகரில் இருந்து, ப்ளாக்ஹாஸ் நகர் வரை 187 கிலோ மீட்டர் தூரத்துக்கு சைக்கிள் பந்தயம் நடைபெற்றது...
14 viewsToday Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (16.05.2022) | 1 PM Headlines | Thanthi TV
44 viewsபிரான்ஸில் நடைபெற்ற மோட்டோ ஜி.பி. பைக் பந்தயத்தில் இத்தாலியைச் சேர்ந்த முன்னணி வீரர் எனியா பஸ்டியானினி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார்...
21 viewsஇத்தாலி ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் போலந்து இளம் வீராங்கனை இஹா ஸ்வியாடெக் வெற்றி பெற்றார்.
19 viewsபெர்முடாவின் ஹாமில்டன் நகரில் நடைபெற்ற Sail GP படகுப் பந்தய தொடரின் முதல் சுற்றில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.
21 viewsஐ.பி.எல். தொடரில் அதிக ரன்கள் எடுக்கும் வீரருக்கு வழங்கப்படும் ஆரஞ்ச் கேப், ராஜஸ்தான் வீரர் ஜாஸ் பட்லர் வசம் உள்ளது.
44 views