இன்ஸ்டாவில் வார்னர் பதிவை கிண்டல் செய்த விராட் கோலி

இன்ஸ்டாகிராமில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் பதிவிற்கு விராட் கோலி நகைச்சுவையுடன் பதிலளித்துள்ளது இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.
x
இன்ஸ்டாகிராமில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் பதிவிற்கு விராட் கோலி நகைச்சுவையுடன் பதிலளித்துள்ளது இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. அல்லு அர்ஜுன் நடித்துள்ள புஷ்பா படத்தின் போஸ்டரில் தனது முகத்தை எடிட் செய்து இன்ஸ்டாகிராமில் வார்னர் பதிவிட்டார். இந்த பதிவிற்கு இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி கிண்டலாக பதிலளித்து பதிவிட்டார். தொடர்ந்து வார்னரும், நகைச்சுவையாக எனது தலை சரியில்லையா என கேட்டு பதிவிட்டது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது


Next Story

மேலும் செய்திகள்