டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடர் - இறுதிப் போட்டிக்கு ரஷ்யா முன்னேற்றம்

டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு ரஷ்ய அணி முன்னேறி உள்ளது.
டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடர் - இறுதிப் போட்டிக்கு ரஷ்யா முன்னேற்றம்
x
டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு ரஷ்ய அணி முன்னேறி உள்ளது. அரையிறுதிப் போட்டியில் ரஷ்யாவும் ஜெர்மனியும் மோதின. முதல் போட்டியில் ரஷ்ய வீரர் ஆன்ட்ரூ ரூப்லெவ், ஜெர்மனி வீரர் டொமினிக் கோஃபருடன் (Dominik Koepfer)மோதினார். இதில் 6-க்கு 4, 6-க்கு பூஜ்யம் என்ற செட் கணக்கில் ரூப்லெவ் வெற்றி பெற்றார். தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் 2ம் நிலை வீரர் மெத்வதேவ், ஜெர்மனி வீரர் ஜேனை 6-க்கு 4, 6-க்கு 4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி, ரஷ்யாவை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார். இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் குரேஷியாவுடன் ரஷ்யா மோத உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்