பள்ளி மாணவர்களை சந்தித்த நீரஜ் சோப்ரா - விளையாட்டின் முக்கியத்துவம் குறித்து கலந்துரையாடல்
பதிவு : டிசம்பர் 05, 2021, 04:44 PM
ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற ஈட்டியெறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, குஜராத் பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.
ஒலிம்பிக் வெற்றியாளர்களிடம் பல்வேறு பள்ளிகளுக்கு சென்று மாணவர்களை ஊக்கப்படுத்துமாறு, பிரதமர் மோடி கேட்டு இருந்தார். இதன்படி, அகமதாபாத்தில் 75-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து வந்த மாணவர்களை ஈட்டியெறிதல் வீரர் நீரஜ் சோப்ரா சந்தித்தார். அப்போது விளையாட்டு மற்றும் உடற்பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களிடம்  நீரஜ் சோப்ரா பேசினார். தொடர்ந்து மாணவர்களுக்கு, ஈட்டியெறிதல், வில்வித்தை விளையாட்டுகளை கற்றுக்கொடுத்து உற்சாகப்படுத்தினார். நீரஜ் சோப்ராவுடன் நேரத்தை செலவிட்ட பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்

பிற செய்திகள்

PRIME TIME NEWS | தமிழக சிறுமிக்கு விருது முதல்..ஸ்மிருதி மந்தனா சிறந்த வீராங்கனை வரை..இன்று(24-01-22)

PRIME TIME NEWS | தமிழக சிறுமிக்கு விருது முதல்..ஸ்மிருதி மந்தனா சிறந்த வீராங்கனை வரை..இன்று(24-01-22)

14 views

"வேண்டாம்... அப்படி பண்ணாதீங்க..." - கோலி - அனுஷ்கா தம்பதியின் கோரிக்கை

தங்களது குழந்தையின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் யாரும் பகிர வேண்டாம் என விராட் கோலி - அனுஷ்கா சர்மா தம்பதியர் கேட்டுக் கொண்டு உள்ளனர்.

11 views

போராடி தோல்வியடைந்த இந்தியா - கண் கலங்கிய தீபக் சஹார்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்ததற்கு, ஆல்-ரவுண்டர் தீபக் சஹார் கண் கலங்கினார்.

10 views

ஃபரீ-ஸ்டைல் ஐஸ் ஸ்கேட்டிங்" உலகக் கோப்பை போட்டி..உறைபனியில் ஸ்கேட்டிங் செய்து உற்சாகம்

ஸ்வீடனில் நடைபெற்ற ஃப்ரீ-ஸ்டைல் ஐஸ் ஸ்கேட்டிங் உலகக் கோப்பை தொடரில் வீரர், வீராங்கனைகள் பல்வேறு சாகசங்களை நிகழ்த்தினர்.

7 views

இன்னும் 7 மாதத்தில் உலக கோப்பை - தோல்வியில் இருந்து மீளுமா இந்திய அணி?

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வரும் நிலையில், தோல்விக்கான காரணம் என்ன என்பது குறித்து கிரிக்கெட் விமர்சகர் பரத் கூறுவதை தற்போது பார்க்கலாம்....

5 views

மைதானத்தில் எறியப்பட்ட பொம்மைகள்..திடீரென பொழிந்த 'டெடி பியர்' மழை

விளையாட்டு மைதானத்தில் ரசிகர்கள் பொம்மைகளை எறியும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

61 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.