உலக டூர் ஃபைனல்ஸ் பேட்மிண்டன் தொடர் - அரையிறுதியில் லக்‌ஷயா சென் தோல்வி

இந்தோனேசியாவில் நடைபெற்றுவரும் உலக டூர் ஃபைனல்ஸ் (World Tour Finals) பேட்மிண்டன் தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் இளம் வீரர் லக்‌ஷயா சென் தோல்வியைத் தழுவினார்.
உலக டூர் ஃபைனல்ஸ் பேட்மிண்டன் தொடர் - அரையிறுதியில் லக்‌ஷயா சென் தோல்வி
x
இந்தோனேசியாவில் நடைபெற்றுவரும் உலக டூர் ஃபைனல்ஸ் (World Tour Finals) பேட்மிண்டன் தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் இளம் வீரர் லக்‌ஷயா சென் தோல்வியைத் தழுவினார். ஆடவர் ஒற்றையர் அரையிறுதிப் போட்டியில், ஒலிம்பிக் சாம்பியனான டென்மார்க் வீரர் அக்செல்சனுடன் (Axelsen) லக்‌ஷயா சென் மோதினார். இதில், 21-க்கு 13, 21-க்கு 11 என்ற செட் கணக்கில், எளிதில் வெற்றி பெற்று அக்செல்சன் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். தோல்வியடைந்த லக்‌ஷயா சென், தொடரில் இருந்து வெளியேறினார்.

Next Story

மேலும் செய்திகள்