இமாலய இலக்கை நிர்ணயிக்க இந்தியா முனைப்பு
பதிவு : டிசம்பர் 04, 2021, 06:55 PM
இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 62 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி உள்ளது.
இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 62 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி உள்ளது.  இந்திய அணி முதல் இன்னிங்சில் 325 ரன்களுக்கு ஆட்டம் இழந்த நிலையில் இந்தியா தரப்பில் அதிகபட்சமாக மயங்க் அகர்வால் 150 ரன்களும், அக்சர் படேல் 52 ரன்களும் அடித்தனர். பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து, 65 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் லாதம் 10 ரன்களும், ஜேமிசன் 17 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இந்திய அணியில் அஷ்வின் 4 விக்கெட்டுகளும், சிராஜ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர். இதனைத் தொடர்ந்து இந்திய அணி தனது 2 ஆவது இன்னிங்சை தொடங்கி ஆடி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

(24/02/2022) ஆயுத எழுத்து - உக்ரைன் போரும் இந்தியாவுக்கான சவால்களும்

(24/02/2022) ஆயுத எழுத்து - உக்ரைன் போரும் இந்தியாவுக்கான சவால்களும்.. சிறப்பு விருந்தினர்களாக - சாய் கிரண், பத்திரிகையாளர் // சுமந்த் சி ராமன், அரசியல் விமர்சகர் // மதன்குமார், ராணுவம்(ஓய்வு) // ரகுநாதன், பொருளாதார நிபுணர் // மாணவி மௌனி சுகிதா, உக்ரைன்

80 views

மீண்டும் மோதும் CSK Vs SRH பழி தீர்க்குமா சென்னை அணி..!

புனேவில் நடைபெறும் 46வது லீக் போட்டியில் சென்னையுடன் ஹைதராபாத் அணி மோதுகிறது.

69 views

அசானி புயலால் கனமழை எச்சரிக்கை

அசானி புயலால் ஒடிசா கடற்கரையோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என புவனேஷ்வர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

63 views

'தளபதி 66' அப்டேட் !

'தளபதி 66' அப்டேட் !

55 views

இன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு

இன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு

28 views

பிற செய்திகள்

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (14-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (14-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

8 views

PrimeTime News | டெல்லி தீ விபத்து முதல் 5 நாட்களுக்கு மழை வரை...இன்று (14/05/2022)

PrimeTime News | டெல்லி தீ விபத்து முதல் 5 நாட்களுக்கு மழை வரை...இன்று (14/05/2022)

19 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (14.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (14.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

54 views

#BREAKING || சென்னையில் உலக மகளிர் டென்னிஸ் தொடர்

செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெற உள்ளது - அமைச்சர் மெய்யநாதன்

22 views

4ஆம் இடத்திற்கு முட்டி மோதும் 5 அணிகள்.. கிளைமேக்ஸை நெருக்கும் பிளேஆப் ரேஸ்

ஐ.பி.எல் தொடரில் 18 புள்ளிகளுடன் குஜராத் அணி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.

11 views

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (14-05-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (14-05-2022) | Morning Headlines | Thanthi TV

26 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.