ஒமிக்ரான் அச்சம் - இந்திய அணியின் தென் ஆப்பிரிக்கா பயணம் ஒத்திவைப்பு

இந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையே நடைபெறவிருந்த கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு
x
இந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையே நடைபெறவிருந்த கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு

தென் ஆப்பிரிக்காவில் ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில் தொடர் ஒத்திவைப்பு

டிச.17ஆம் தேதி டெஸ்ட் தொடர் நடைபெற இருந்தது

இந்த கிரிக்கெட் தொடர் பின்னர் நடைபெறும் என பிசிசிஐ அறிவிப்பு

Next Story

மேலும் செய்திகள்