ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற 83 படத்தின் டிரெய்லர்

83 திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற 83 படத்தின் டிரெய்லர்
x
83 திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.  இந்தியாவில் கிரிக்கெட் மிகப்பெரிய அளவில் பிரபலமாவதற்கு அடித்தளமிட்டது 1983ஆம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்

அந்த தொடரை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் தான் 83. 
கொரோனாவால் ரிலீஸ் தள்ளிப்போய் கொண்டிருக்க, டிரெய்லர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

கபில்தேவாக ரன்வீர் சிங் நடித்திருக்க, ஸ்ரீகாந்த் வேடத்தில் கலக்கியிருக்கிறார் ஜீவா  இந்த டிரெய்லருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், படம் டிசம்பர் 24ம் தேதி திரைக்கு வருகிறது. தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிகளில் படம் வெளியாகிறது.


Next Story

மேலும் செய்திகள்