உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் - கலப்பு இரட்டையர் காலிறுதி ஆட்டம்

உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரின் கலப்பு இரட்டையர் காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் சத்யன் ஞானசேகரன்-மனிகா பத்ரா ஜோடி, தோல்வியைத் தழுவியது.
உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் - கலப்பு இரட்டையர் காலிறுதி ஆட்டம்
x
உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரின் கலப்பு இரட்டையர் காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் சத்யன் ஞானசேகரன்-மனிகா பத்ரா ஜோடி, தோல்வியைத் தழுவியது. அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் சத்யன்-மனிகா ஜோடி, ஜப்பானின் ஹரிமோட்டோ-ஹயாட்டா (Harimoto-hayata) ஜோடியுடன் மோதியது. இதில் 3-க்கு 1 என்ற  கணக்கில் இந்திய ஜோடியை ஜப்பான் ஜோடி வீழ்த்தியது. தோல்வியடைந்த சத்யன்-மனிகா ஜோடி தொடரில் இருந்து வெளியேறி உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்