உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் - இந்திய வீரர் சத்யன் 3ம் சுற்றுக்கு முன்னேற்றம்

அமெரிக்காவில் நடைபெற்று வரும் உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரின் 3ம் சுற்றுக்கு இந்திய வீரர் சத்யன் முன்னேறி உள்ளார்.
உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் - இந்திய வீரர் சத்யன் 3ம் சுற்றுக்கு முன்னேற்றம்
x
ஆடவர் ஒற்றையர் பிரிவு 2ம் சுற்று ஆட்டத்தில், தர வரிசையில் 179-வது இடத்தில் உள்ள ரஷ்ய வீரர் சிடோரென்கோவுடன் சத்யன் மோதினார். இந்தப் போட்டியில் 11-க்கு 9, 11-க்கு 9, 11-க்கு 8, 11-க்கு 6 என்ற செட் கணக்கில் சத்யன் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்குள் நுழைந்தார். 


Next Story

மேலும் செய்திகள்