இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் - காலிறுதிக்கு பி.வி. சிந்து முன்னேற்றம்
பதிவு : நவம்பர் 26, 2021, 09:29 AM
இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் தொடரின் காலிறுதி சுற்றுக்கு இந்திய வீராங்கனை பி.வி. சிந்து முன்னேறி உள்ளார்.
 மகளிர் ஒற்றையர் பிரிவு 2ம் சுற்று ஆட்டத்தில், ஜெர்மனி வீராங்கனை யுவன்னே லீயுடன் (Yvonne Li) சிந்து மோதினார். இதில், 21-க்கு 12, 21-க்கு 18 என்ற செட் கணக்கில் சிந்து வெற்றி பெற்று, காலிறுதியில் கால்பதித்தார். காலிறுதி ஆட்டத்தில் தென் கொரிய வீராங்கனை சிம் யுஜினுடன் சிந்து மோதுகிறார்.

தொடர்புடைய செய்திகள்

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி : இந்தியாவின் தோல்விக்கு காரணம் என்ன...?

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் தோல்விக்கு காரணம் என்ன...? இந்தியா அரையிறுதி செல்ல வாய்ப்பு உள்ளதா...? என்பது குறித்து கிரிக்கெட் விமர்சகர்கள் சொல்வது என்ன..? என்பது குறித்த ஒரு தொகுப்பை பார்க்கலாம்...

477 views

போர்ச்சுகல் அலைச்சறுக்கு பந்தயம் - 2-ம் சுற்றில் ஹவாய் வீரர் வெற்றி

போர்ச்சுகலில் நடைபெற்ற அலைச்சறுக்கு பந்தயத்தின் 2-ம் சுற்று ஆட்டத்தில் ஹவாய் வீரர் எசக்கியல் லா வெற்றி பெற்றார்.

32 views

தென் ஆப்பிரிக்க சைக்கிள் பந்தய போட்டி: ஆடவர் பிரிவில் சரோ-பீர்ஸ் ஜோடி வெற்றி

தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுன் நகரின் கரடு முரடான மலைப் பாதையில் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டு, வீரர்-வீராங்கனைகள் அசத்தினர்.

23 views

இத்தாலி ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடர் - சாம்பியன் பட்டம் வென்றார் அல்கராஸ்

இத்தாலி ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடரில் ஸ்பெயினை சேர்ந்த 18 வயது இளம் வீரர் அல்கராஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.

15 views

சுழற்சி முறைக்கு சென்ற இந்திய அணி - நியூசி. டி 20 தொடரில் கோலிக்கு ஓய்வு

உலகக்கோப்பை டி 20 கிரிக்கெட் தொடர் தோல்வியின் எதிரொலியாக, சுழற்சி முறையை கையாள இந்திய அணி நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

13 views

டென்னிஸ் மகளிர் சாம்பியன்ஷிப் தொடர் - ஸ்பெயின் வீராங்கனை படோசா முன்னேற்றம்

மெக்சிகோவில் நடைபெற்றுவரும் மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் முன்னணி வீராங்கனை படோசா அரையிறுதியை நெருங்கி உள்ளார்.

13 views

பிற செய்திகள்

7 மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை

தமிழகத்தில் கனமழை காரணமாக 7 மாவட்டங்களில் அடுத்த 6 மணி நேரத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை - மாநில பேரிடர் மேலாண்மை வாரியம்

7 views

தமிழகத்திற்கு ரெட் அலர்ட் - இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகம், புதுச்சேரியில் இன்று அதீத கனமழை பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

12 views

எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை?

எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை?

47 views

தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரம் - 32-ம் கட்ட விசாரணை நிறைவு

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் அடுத்த கட்ட விசாரணை டிசம்பர் மாதத்தில் தொடங்க ஆணையம் முடிவு செய்துள்ளது.

13 views

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை புகார் - ஜன. 4ம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும்

நடிகை கொடுத்த புகாரில், ஜனவரி 4ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி, அதிமுக-வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு சைதாபேட்டை நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

25 views

18 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் 18 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு, அடுத்த 2 மணி நேரம் வரை மழைக்கு வாய்ப்பு என தகவல்

32 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.