மோட்டார் சைக்கிள் சாம்பியன்ஷிப் தொடர் - முதலிடம் பிடித்த துருக்கி வீரர்; முதல் முறை சாம்பியன் பட்டம் வென்று அசத்தல்

இந்தோனேசியாவில் நடைபெற்ற மோட்டார் சைக்கிள் சாம்பியன்ஷிப் தொடரில் துருக்கி வீரர் டொப்ராக் (Toprak) பட்டம் வென்றார்.
மோட்டார் சைக்கிள் சாம்பியன்ஷிப் தொடர் - முதலிடம் பிடித்த துருக்கி வீரர்; முதல் முறை சாம்பியன் பட்டம் வென்று அசத்தல்
x
இந்தோனேசியாவில் நடைபெற்ற மோட்டார் சைக்கிள் சாம்பியன்ஷிப் தொடரில் துருக்கி வீரர் டொப்ராக் (Toprak) பட்டம் வென்றார். பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற இந்த தொடரில், யமஹா அணியை சேர்ந்த டொப்ராக், 531 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தார். இதன்மூலம், மோட்டார் சைக்கிள் சாம்பியன் பட்டத்தை வென்ற முதல் துருக்கி வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்து உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்