இத்தாலி ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடர் - இறுதிப் போட்டிக்கு ஸ்வெர்வ் முன்னேற்றம்
பதிவு : நவம்பர் 21, 2021, 01:26 PM
இத்தாலி ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு ஒலிம்பிக் சாம்பியன் அலெக்சாண்டர் ஸ்வெர்வ் முன்னேறி உள்ளார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச்சுடன், ஜெர்மனி வீரர் ஸ்வெர்வ் பலப்பரீட்சை நடத்தினார். பரபரப்பாக நடைபெற்ற முதல் செட்டை 7-க்கு 6 என்ற கணக்கில் ஸ்வெர்வ் கைப்பற்றினார். தொடர்ந்து 2வது செட்டில் சளைக்காமல் ஆடிய ஜோகோவிச், 4-க்கு 6 என்ற கணக்கில் அந்த செட்டை தனதாக்கினார். வெற்றியைத் தீர்மானிக்கும் 3வது செட் ஆட்டத்தில் அனல் பறந்த நிலையில், 6-க்கு 3 என்ற கணக்கில், 3வது செட்டை கைப்பற்றி, ஜோகோவிச்சை ஸ்வெர்வ் வீழ்த்தினார். 

பிற செய்திகள்

"ஒமிக்ரான்" பெயருக்கு பின் சீன அதிபரா?

சீன அதிபரின் பெயர் வந்துவிடக்கூடாது என்பதற்காக புதிய வகை கொரோனா வைரஸ்க்கு ஒமிக்ரான் என் பெயரிடப்பட்டுள்ளது.

1 views

"இன்று 5 மாவட்டங்களில் மிக கனமழை" - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

"இன்று 5 மாவட்டங்களில் மிக கனமழை" - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

13 views

பிரிக்ஸ் அமைப்பின் சிறந்த நடிகருக்கான விருது - அசுரன் படத்திற்காக நடிகர் தனுஷ் வென்றார்

பிரிக்ஸ் அமைப்பின் சிறந்த நடிகருக்கான விருது, அசுரன் படத்தில் நடித்ததற்காக நடிகர் தனுஷுக்கு வழங்கப்பட்டது.

0 views

அனைத்து விவகாரங்களையும் பற்றி பேச மத்திய அரசு தயாராக உள்ளது - பிரதமர் மோடி

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில், பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்து வருகிறார்..

8 views

கன மழை- விவசாய நிலங்களில் தேங்கிய மழை நீர்

திருச்சி அரியாறு கரை உடைப்பால் திருச்சி, திண்டுக்கல் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மாற்று பாதையில் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

9 views

அணைக்கரை கொள்ளிடம் ஆறு - கனமழையால் நிரம்பி காணப்படும் தண்ணீர்

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில், தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.