"சிஎஸ்கேவை கண்டால் நடுங்கும் டெல்லி" - சீனிவாசன், சி.எஸ்.கே உரிமையாளர்
பதிவு : நவம்பர் 21, 2021, 01:04 AM
சிஎஸ்கே என்ற பெயர் எப்படி வந்த‌து என்ற ரகசியத்தை உடைத்த அணியின் உரிமையாளர் சீனிவாசன், சென்னை அணியில் தோனி நீடிப்பார் என திட்டவட்டமாக தெரிவித்தார்.
சிஎஸ்கே என்ற பெயர் எப்படி வந்த‌து என்ற ரகசியத்தை உடைத்த அணியின் உரிமையாளர் சீனிவாசன், சென்னை அணியில் தோனி நீடிப்பார் என திட்டவட்டமாக தெரிவித்தார். டெல்லி அணிக்கு ஆதரவான ஒரு மிகப்பெரிய வீர‌ர் சென்னை அணியை கண்டால் டெல்லி அணி நடுங்குவதாக கூறியதாக அவர் தெரிவித்த நிலையில், யார் அந்த வீர‌ர் என்ற பேச்சு சமூக வலைதளங்களில் சலசலப்பை உருவாக்கியுள்ளது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.