இத்தாலி ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடர் - 2-ம் சுற்றுக்கு ஸ்வெர்வ் முன்னேற்றம்
பதிவு : நவம்பர் 15, 2021, 03:57 PM
இத்தாலி ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடரின் 2ம் சுற்றுக்கு ஒலிம்பிக் சாம்பியன் அலெக்சாண்டர் ஸ்வெர்வ் முன்னேறி உள்ளார்.
இத்தாலி ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடரின் 2ம் சுற்றுக்கு ஒலிம்பிக் சாம்பியன் அலெக்சாண்டர் ஸ்வெர்வ் முன்னேறி உள்ளார். ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் ஜெர்மனி வீரர் ஸ்வெர்வும், இத்தாலி வீரர் பெரட்டனியும் மோதினர். இதில் முதல் செட்டை 7-க்கு 6 என்ற கணக்கில் ஸ்வெர்வ் வென்றார். 2-வது செட்டில் 1-க்கு பூஜ்யம் என்ற கணக்கில் ஸ்வெர்வ் முன்னிலையில் இருந்தபோது, பெரட்டனி எதிர்பாராத விதமாக காயம் அடைந்தார். காயம் காரணமாக அவர் தொடர்ந்து ஆட முடியாமல் வெளியேறினார். இதனால், ஸ்வெர்வ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

தமிழகம் வந்த 2 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பா? | Omicron

தமிழகத்தில் 2 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு என சமூக வலைதளத்தில் தவறான தகவல் பரவுவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

623 views

நம்பி நாராயணன் வழக்கு - உளவுத்துறைக்கு உத்தரவு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனை உளவு வழக்கில் சிக்க வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து, சிபிஐ தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு உளவுத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

201 views

மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை

மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை

107 views

கரூரில் வெளுத்து வாங்கும் கனமழை - மிதக்கும் குடியிருப்புகள்

கரூரில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக குடியிருப்பு பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

22 views

பிற செய்திகள்

இந்தியா Vs தென் ஆப்பிரிக்கா - கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு

இந்திய-தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் தொடர் ஒத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக தெரிவித்து உள்ளது.

7 views

இமாலய இலக்கை நிர்ணயிக்க இந்தியா முனைப்பு

இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 62 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி உள்ளது.

8 views

வான்கடேவில் வரலாறு படைத்த அஜஸ் படேல்

மும்பையில் நடைபெற்றுவரும் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்சில், நியூசிலாந்து வீரர் அஜஸ் படேல் இந்தியாவின் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை படைத்து உள்ளார்.

11 views

அரையிறுதியில் இந்தியா அதிர்ச்சி தோல்வி

ஜூனியர் உலகக் கோப்பை ஆடவர் ஹாக்கி தொடரின் அரையிறுதிப் போட்டியில் ஜெர்மனியிடம் இந்தியா அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

9 views

மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (04/12/2021) | Noon Headlines | Thanthi TV

மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (04/12/2021) | Noon Headlines | Thanthi TV

34 views

இந்திய அணியின் 10 விக்கெட்டுகள் வீழ்த்தி அஜஸ் படேல் சாதனை

இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வீரர் சாதனை

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.