ஸ்வீடன் ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடர் - பட்டம் வென்றார் அமெரிக்க வீரர் டாமி பால்

ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோல்மில் நடைபெற்ற ஏடிபி டென்னிஸ் தொடரில் அமெரிக்க வீரர் டாமி பால் சாம்பியன் பட்டம் வென்றார்.
ஸ்வீடன் ஓபன் ஏடிபி டென்னிஸ்  தொடர் - பட்டம் வென்றார் அமெரிக்க வீரர் டாமி பால்
x
ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோல்மில் நடைபெற்ற ஏடிபி டென்னிஸ் தொடரில் அமெரிக்க வீரர் டாமி பால் சாம்பியன் பட்டம் வென்றார். ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் கனடா வீரர் ஷாபோவலோவை(Shapovalov) டாமி பால் எதிர்கொண்டார். இதில் முதல் செட்டை 6-க்கு 4 என்ற கணக்கில் கைப்பற்றிய பால், 2-வது செட்டில் சறுக்கினார். அந்த செட்டை 2-க்கு 6 என்ற கணக்கில் ஷாபோவலோவ் வென்றதால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. தொடர்ந்து நடந்த 3-வது செட்டை, 6-க்கு 4 என்ற கணக்கில் தனதாக்கிய டாமி பால், ஸ்டாக்ஹோல்ம் ஏடிபி பட்டத்தையும் முதல் முறையாக கைப்பற்றினார்.

Next Story

மேலும் செய்திகள்