இத்தாலி ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடர் - சாம்பியன் பட்டம் வென்றார் அல்கராஸ்
பதிவு : நவம்பர் 14, 2021, 01:10 PM
இத்தாலி ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடரில் ஸ்பெயினை சேர்ந்த 18 வயது இளம் வீரர் அல்கராஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.
இத்தாலி ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடரில் ஸ்பெயினை சேர்ந்த 18 வயது இளம் வீரர் அல்கராஸ் சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் அமெரிக்க வீரர் செபாஸ்டியன் கோர்டாவும், ஸ்பெயின் வீரர் அல்கராஸும் மோதினர். இதில், 4-க்கு 3, 4-க்கு 2, 4-க்கு 2 என்ற செட் கணக்கில் அல்கராஸ் வெற்றி பெற்று சாம்பியன் ஆனார்.

தொடர்புடைய செய்திகள்

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி : இந்தியாவின் தோல்விக்கு காரணம் என்ன...?

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் தோல்விக்கு காரணம் என்ன...? இந்தியா அரையிறுதி செல்ல வாய்ப்பு உள்ளதா...? என்பது குறித்து கிரிக்கெட் விமர்சகர்கள் சொல்வது என்ன..? என்பது குறித்த ஒரு தொகுப்பை பார்க்கலாம்...

477 views

போர்ச்சுகல் அலைச்சறுக்கு பந்தயம் - 2-ம் சுற்றில் ஹவாய் வீரர் வெற்றி

போர்ச்சுகலில் நடைபெற்ற அலைச்சறுக்கு பந்தயத்தின் 2-ம் சுற்று ஆட்டத்தில் ஹவாய் வீரர் எசக்கியல் லா வெற்றி பெற்றார்.

36 views

தென் ஆப்பிரிக்க சைக்கிள் பந்தய போட்டி: ஆடவர் பிரிவில் சரோ-பீர்ஸ் ஜோடி வெற்றி

தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுன் நகரின் கரடு முரடான மலைப் பாதையில் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டு, வீரர்-வீராங்கனைகள் அசத்தினர்.

26 views

டென்னிஸ் மகளிர் சாம்பியன்ஷிப் தொடர் - ஸ்பெயின் வீராங்கனை படோசா முன்னேற்றம்

மெக்சிகோவில் நடைபெற்றுவரும் மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் முன்னணி வீராங்கனை படோசா அரையிறுதியை நெருங்கி உள்ளார்.

19 views

சுழற்சி முறைக்கு சென்ற இந்திய அணி - நியூசி. டி 20 தொடரில் கோலிக்கு ஓய்வு

உலகக்கோப்பை டி 20 கிரிக்கெட் தொடர் தோல்வியின் எதிரொலியாக, சுழற்சி முறையை கையாள இந்திய அணி நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

16 views

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் - காலிறுதிக்கு பி.வி. சிந்து முன்னேற்றம்

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் தொடரின் காலிறுதி சுற்றுக்கு இந்திய வீராங்கனை பி.வி. சிந்து முன்னேறி உள்ளார்.

12 views

பிற செய்திகள்

வீடு திரும்பினார் கமல் - விரைவில் BIGG BOSS ல்

முன்னெச்சரிக்கைகள் முடிந்தவரை காக்கும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

1 views

அவசர கதியில் அதிமுக தேர்தலா...?

அதிமுக சட்ட விதிகளில் திருத்தம் கொண்டு வந்து, ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தலை அவசரமாக நடத்தக் காரணம் என்ன என்பது குறித்து அக்கட்சியின் தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் விளக்கம் அளித்துள்ளார்.

0 views

தண்ணீர் கலந்த பெட்ரோல் - பெட்ரோல் பங்கை முற்றுகையிட்ட மக்கள் - பரபரப்பு

திருப்பூரில் தண்ணீர் கலந்த பெட்ரோல் வாகனங்களில் நிரப்பட்டதாக கூறி, பெட்ரோல் பங்கை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

2 views

"எனக்கு கொரோனா இல்ல பயப்படாதீங்க" - கிண்டலடித்த அமெரிக்க அதிபர்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உரையாற்றிக் கொண்டிருந்த போது இருமிய நிலையில், தனக்கு சாதாரண ஜலதோஷம் தான் என்று அவர் நகைச்சுவையாகக் கூறினார்.

8 views

காதலன் மீது பிக் பாஸ் ஜூலி புகார்

காதலன் மீது பிக் பாஸ் ஜூலி புகார்

14 views

ஊட்டியில் சட்டவிரோத தங்க சுரங்கம்..! மீண்டும் உயிர்ப்பிக்கும் மக்கள்..!

ஊட்டியில் சட்டவிரோத தங்க சுரங்கம்..! மீண்டும் உயிர்ப்பிக்கும் மக்கள்..!

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.