ஸ்வீடன் ஏடிபி டென்னிஸ் தொடர் - இறுதிப் போட்டிக்கு ஷாபோவலோவ் முன்னேற்றம்

ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோல்மில் நடைபெற்றுவரும் ஏடிபி டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு கனடா வீரர் ஷாபோவலோவ் முன்னேறி உள்ளார்.
ஸ்வீடன் ஏடிபி டென்னிஸ் தொடர் - இறுதிப் போட்டிக்கு ஷாபோவலோவ் முன்னேற்றம்
x
ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோல்மில் நடைபெற்றுவரும் ஏடிபி டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு கனடா வீரர் ஷாபோவலோவ் முன்னேறி உள்ளார். அரையிறுதியில் சக நாட்டு வீரர் அகர் உடன், ஷாபோவலோவ் மோதினார். இதில், 6-க்கு 4, 7-க்கு 5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற ஷாபோவலோவ், இறுதிப் போட்டிக்குள்ளும் நுழைந்தார். இதேபோல், மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில், அமெரிக்க வீரர் டாமி பால் சக நாட்டு வீரர் டியோஃபோவை,  5-க்கு 7, 7-க்கு 6, 6-க்கு 4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி, இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.


Next Story

மேலும் செய்திகள்