பாரிஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் - சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்

பிரான்ஸில் நடைபெற்ற பாரிஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் நம்பர் ஒன் வீரர் நோவாக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்று உள்ளார்.
பாரிஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் - சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்
x
பிரான்ஸில் நடைபெற்ற பாரிஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் நம்பர் ஒன் வீரர் நோவாக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்று உள்ளார். இறுதிப் போட்டியில் ரஷ்ய வீரர் மெத்வதேவும், செர்பிய வீரர் ஜோகோவிச்சும் மோதினர். இதில் முதல் செட்டை 4-க்கு 6 என்ற கணக்கில் மெத்வதேவ் வென்றார். இரண்டாவது செட்டை 6-க்கு 3 என்ற கணக்கில் ஜோகோவிச் கைப்பற்ற ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. வெற்றியைத் தீர்மானிக்கும் 3-வது செட்டில் அதிரடி காட்டிய ஜோகோவிச், 6-க்கு 3 என்ற கணக்கில் அந்த செட்டை வென்று, 6-வது முறையாக பாரிஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் சாம்பியன் ஆனார். 

Next Story

மேலும் செய்திகள்