பில்லி ஜீன் கோப்பை மகளிர் டென்னிஸ் தொடர்: இறுதிப் போட்டிக்கு சுவிஸ். மகளிர் அணி தகுதி
பதிவு : நவம்பர் 06, 2021, 12:07 PM
செக் குடியரசில் நடைபெற்றுவரும் பில்லி ஜீன் கோப்பை மகளிர் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு சுவிட்சர்லாந்து மகளிர் அணி முன்னேறி உள்ளது.
அரையிறுதியில் ஆஸ்திரேலிய மகளிர் அணியுடன், சுவிஸ் மகளிர் அணி மோதியது. முதலில் சுவிஸ் வீராங்கனை டெய்ச்மேனும், ஆஸி வீராங்கனை சேன்டர்ஸும் மோதினர். இதில் 6-க்கு பூஜ்யம், 6-க்கு 3 என்ற கணக்கில் டெய்ச்மேன் வென்றார். தொடர்ந்து மற்றொரு சுவிஸ் வீராங்கனை பெலிந்தா பென்சிக், 6-க்கு 3, 6-க்கு 2 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய வீராங்கனை அஜ்லாவை வீழ்த்தினார். இதன்மூலம் 2-க்கு பூஜ்யம் என்ற கணக்கில், சுவிஸ் மகளிர் அணி வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

பிற செய்திகள்

#BREAKING || வேதபாராயணம் விவகாரம் - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு | Kanchipuram | Perumal Temple

#BREAKING || வேதபாராயணம் விவகாரம் - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு | Kanchipuram | Perumal Temple

5 views

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (20-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (20-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

11 views

குன்னூர் ராணுவத்தினரின் பேண்டு வாத்தியம் - வெகுவாக ரசித்த முதல்வர் ஸ்டாலின்

குன்னூர் ராணுவத்தினரின் பேண்டு வாத்தியம் - வெகுவாக ரசித்த முதல்வர் ஸ்டாலின்...

36 views

#Breaking || காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்துக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

முன் ஜாமின் கோரி எம்.பி. கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனு மீது உத்தரவு...

88 views

"ஆர்யபட்டா, சுந்தர் பிச்சை பற்றி படமாக எடுக்கலாம்" - கேன்ஸ் திரைப்பட விழாவில் நடிகர் மாதவன் பேச்சு..!

கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்றுள்ள நடிகர் மாதவன், ஆர்யபட்டா, சுந்தர் பிச்சை போன்றவர்களை பற்றி படமாக எடுக்கலாம் என்றும்...

60 views

#BREAKING || விசா முறைகேடு வழக்கு - முன்ஜாமின் கேட்டு கார்த்தி சிதம்பரம் மனு

விசா முறைகேடு வழக்கு - முன்ஜாமின் கேட்டு கார்த்தி சிதம்பரம் மனு...

39 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.