பில்லி ஜீன் கோப்பை மகளிர் டென்னிஸ் தொடர்: இறுதிப் போட்டிக்கு சுவிஸ். மகளிர் அணி தகுதி
பதிவு : நவம்பர் 06, 2021, 12:07 PM
செக் குடியரசில் நடைபெற்றுவரும் பில்லி ஜீன் கோப்பை மகளிர் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு சுவிட்சர்லாந்து மகளிர் அணி முன்னேறி உள்ளது.
அரையிறுதியில் ஆஸ்திரேலிய மகளிர் அணியுடன், சுவிஸ் மகளிர் அணி மோதியது. முதலில் சுவிஸ் வீராங்கனை டெய்ச்மேனும், ஆஸி வீராங்கனை சேன்டர்ஸும் மோதினர். இதில் 6-க்கு பூஜ்யம், 6-க்கு 3 என்ற கணக்கில் டெய்ச்மேன் வென்றார். தொடர்ந்து மற்றொரு சுவிஸ் வீராங்கனை பெலிந்தா பென்சிக், 6-க்கு 3, 6-க்கு 2 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய வீராங்கனை அஜ்லாவை வீழ்த்தினார். இதன்மூலம் 2-க்கு பூஜ்யம் என்ற கணக்கில், சுவிஸ் மகளிர் அணி வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

தொடர்புடைய செய்திகள்

ஐசிசி டி-20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர்: இந்தியா - இங்கிலாந்து நாளை பயிற்சி ஆட்டம்

ஐசிசி டி-20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் நாளை மோத உள்ளன.

42 views

தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர்: 3-க்கு 0 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி

தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரை இந்தியா வென்று உள்ளது.

30 views

இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடர்: ஆடவர் பிரிவில் சாம்பியன் ஆனார் நோரி

இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடரின் ஆடவர் பிரிவில் பிரிட்டன் வீரர் கேமரூன் நோரி சாம்பியன் பட்டம் வென்று உள்ளார்.

18 views

பாரிஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் - அரையிறுதியில் அலெக்சாண்டர் ஸ்வெர்வ்

ஜெர்மனியை சேர்ந்த முன்னணி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெர்வும் பாரிஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று உள்ளார்.

16 views

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி : தடுப்பூசி செலுத்தாத வீரர்களுக்கும் அனுமதி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத விளையாட்டு வீரர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

15 views

ஐரோப்பிய ஓபன் டென்னிஸ் தொடர்: முன்னணி வீரர் சின்னர் காலிறுதிக்கு தகுதி

பெல்ஜியத்தில் நடைபெற்று வரும் ஐரோப்பிய ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதி சுற்றுக்கு இத்தாலி வீரர் ஜெனிக் சின்னர் முன்னேறி உள்ளார்.

12 views

பிற செய்திகள்

"வெற்றியை தேடித்தந்த அனைவருக்கும் நன்றி"- கடிதம் மூலம் நன்றி தெரிவித்த நடிகர் சிம்பு

மாநாடு படத்திற்கு மிகப்பெரும் வெற்றியை தேடித்தந்த அனைவருக்கும் நன்றி என நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.

4 views

பள்ளி ஆசிரியருக்கு திடீர் உடல்நலக்குறைவு - தொட்டில் கட்டி தூக்கி சென்ற மலைகிராம மக்கள்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் மலை கிராமத்தில் பள்ளி ஆசிரியருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அப்பகுதி மக்கள் அவரை தொட்டில் கட்டி, சுமந்து வந்து மருத்துவமனையில் அனுமதித்தனர்

10 views

சிவப்பு சதுக்கத்தில் கொண்டாட்டம் ஆரம்பம் - ஐஸ் ரிங்கில் ஸ்கேட்டிங் செய்து அசத்தல்

ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் குளிர்கால திருவிழா வண்ண மையமாக தொடங்கியுள்ளது

7 views

இந்தியா Vs நியூசிலாந்து டெஸ்ட் போட்டி - முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த‌து

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை நியூசிலாந்து அணி போராடி டிரா செய்த‌து.

7 views

(29/11/2021) இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் | Today Headlines

(29/11/2021) இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் | Today Headlines

49 views

"பெயரை வைப்பதற்கே திட்டத்தை தொடங்கினார்கள்" - சுப்பிரமணியன் (சுகாதாரத்துறை அமைச்சர்)

சேலத்தில் அம்மா கிளினிக் பெயர் மாற்றப்பட்டுள்ளது என்ற ஓ. பன்னீர்செல்வம் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், செயல்படாத கிளினிக்கின் பெயரை மாற்ற வேண்டிய அவசியமில்லை எனக் கூறியுள்ளார்.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.