ஏடிபி டென்னிஸ் தொடர் - முன்னணி வீரர் ரூப்லெவ் காலிறுதிக்கு தகுதி
பதிவு : அக்டோபர் 28, 2021, 04:08 PM
ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெற்றுவரும் ஏடிபி டென்னிஸ் தொடரின் காலிறுதி ஆட்டத்துக்கு முன்னணி வீரர்கள் ரூப்லெவ் மற்றும் ஷாபோவலோவ் (Shapovalov) முன்னேறி உள்ளனர்.
ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெற்றுவரும் ஏடிபி டென்னிஸ் தொடரின் காலிறுதி ஆட்டத்துக்கு முன்னணி வீரர்கள் ரூப்லெவ் மற்றும் ஷாபோவலோவ் (Shapovalov) முன்னேறி உள்ளனர். 2-வது சுற்று ஆட்டத்தில் ரஷ்ய வீரர் ரூப்லெவ், பெலாரஸ் வீரர் இவாஷ்காவை 6-க்கு 4, 6-க்கு 4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார். இதேபோல், கனடா வீரர் டேனிஸ் ஷாபோவலோவ் (Denis Shapovalov), ஸ்பெயின் வீரர் அன்டுஜாரை 2-க்கு 6, 6-க்கு 3, 6-க்கு பூஜ்யம் என்ற கணக்கில், 2-வது சுற்றில் வீழ்த்தி காலிறுதிக்குள் கால் பதித்தார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.