செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஏடிபி டென்னிஸ் தொடர் - 2-ம் சுற்றுக்கு சிலிச், கச்சனோவ் முன்னேற்றம்

ரஷ்யாவில் நடைபெற்று வரும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஏடிபி டென்னிஸ் தொடரின் 2-ம் சுற்றுக்கு, முன்னணி வீரர்கள் மரின் சிலிச், கச்சனோவ் ஆகியோர் முன்னேறி உள்ளனர்.
செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஏடிபி டென்னிஸ் தொடர் - 2-ம் சுற்றுக்கு சிலிச், கச்சனோவ் முன்னேற்றம்
x
ரஷ்யாவில் நடைபெற்று வரும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஏடிபி டென்னிஸ் தொடரின் 2-ம் சுற்றுக்கு, முன்னணி வீரர்கள் மரின் சிலிச், கச்சனோவ் ஆகியோர் முன்னேறி உள்ளனர். முதல் சுற்று ஆட்டத்தில் குரேஷிய வீரர் மரின் சிலிச், ஸ்பெயின் வீரர் ஆல்பெர்ட்டை 6-க்கு 2, 6-க்கு 3 என்ற செட் கணக்கில் வென்றார். இதேபோல், ரஷ்யாவை சேர்ந்த மற்றொரு முன்னணி வீரரான கச்சனோவ், பிரான்ஸ் வீரர் ஆட்ரியனை 6-க்கு 3, 6-க்கு 3 என்ற கணக்கில் வீழ்த்தினார். இன்று மாலை நடைபெறும் 2-ம் சுற்று ஆட்டத்தில் கச்சனோவும், சிலிச்சும் மோத உள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்