டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - சூப்பர்-12 சுற்றில் ஸ்காட்லாந்தை சாய்த்த நமீபியா

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர்-12 (twelve) சுற்று ஆட்டத்தில், ஸ்காட்லாந்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, நமீபியா வெற்றி பெற்றது.
டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - சூப்பர்-12 சுற்றில் ஸ்காட்லாந்தை சாய்த்த நமீபியா
x
டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர்-12 (twelve) சுற்று ஆட்டத்தில், ஸ்காட்லாந்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, நமீபியா வெற்றி பெற்றது. அபுதாபியில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் ஆடிய ஸ்காட்லாந்து, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 109 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் 110 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய நமீபியா, 19 புள்ளி 1 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டியது. அந்த அணி வீரர் ஜே.ஜே.ஸ்மித் 32 ரன்கள் அடித்து, இறுதிவரை ஆட்டமிழக்காமல் வெற்றிக்கு வழிவகுத்தார். 

Next Story

மேலும் செய்திகள்