முழங்காலிட மறுத்த குயின்டன் டி-காக்: "அணி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டுள்ளோம்"

டி.காக் சர்ச்சை தொடர்பாக அணி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு உள்ளதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் கூறி உள்ளது.
முழங்காலிட மறுத்த குயின்டன் டி-காக்: அணி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டுள்ளோம்
x
டி.காக் சர்ச்சை தொடர்பாக அணி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு உள்ளதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் கூறி உள்ளது. இனிவரும் ஆட்டங்களில் அனைத்து வீரர்களும் முழங்காலிடும் உத்தரவைப் பின்பற்றுவார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும் கூறி உள்ளது. தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் இவ்வாறு தெரிவித்து உள்ளதால், இனிவரும் போட்டிகளில் டி-காக் விளையாடுவாரா என்று கேள்வி எழுந்து உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்