டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்: 8 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் மேற்கிந்தியத் தீவுகளை 8 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வீழ்த்தியது.
டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்: 8 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி
x
துபாயில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய மேற்கிந்தியத் தீவுகள், அணி 143 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி, 18 புள்ளி 2 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. 


Next Story

மேலும் செய்திகள்