ஐரோப்பிய ஓபன் டென்னிஸ் தொடர்: முன்னணி வீரர் சின்னர் காலிறுதிக்கு தகுதி
பதிவு : அக்டோபர் 21, 2021, 10:24 AM
பெல்ஜியத்தில் நடைபெற்று வரும் ஐரோப்பிய ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதி சுற்றுக்கு இத்தாலி வீரர் ஜெனிக் சின்னர் முன்னேறி உள்ளார்.
காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் சக நாட்டு வீரர் முசெட்டியுடன் சின்னர் மோதினார். இதில் 7-க்கு 5, 6-க்கு 2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற சின்னர், காலிறுதிக்கும் தகுதி பெற்றார். நாளை நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் வீரர் ரின்டர் நெச்சுடன், சின்னர் மோத உள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

"இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ்" டென்னிஸ் தொடர்: நார்வே, போலந்து, அமெரிக்க வீரர்கள் முன்னேற்றம்

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்துவரும் இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் நார்வே, போலந்து வீரர்கள் 3-ம் சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.

34 views

இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடர்: ஆடவர் பிரிவில் சாம்பியன் ஆனார் நோரி

இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடரின் ஆடவர் பிரிவில் பிரிட்டன் வீரர் கேமரூன் நோரி சாம்பியன் பட்டம் வென்று உள்ளார்.

18 views

பாரிஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் - அரையிறுதியில் அலெக்சாண்டர் ஸ்வெர்வ்

ஜெர்மனியை சேர்ந்த முன்னணி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெர்வும் பாரிஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று உள்ளார்.

16 views

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி : தடுப்பூசி செலுத்தாத வீரர்களுக்கும் அனுமதி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத விளையாட்டு வீரர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

15 views

பில்லி ஜீன் கோப்பை மகளிர் டென்னிஸ் தொடர்: இறுதிப் போட்டிக்கு சுவிஸ். மகளிர் அணி தகுதி

செக் குடியரசில் நடைபெற்றுவரும் பில்லி ஜீன் கோப்பை மகளிர் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு சுவிட்சர்லாந்து மகளிர் அணி முன்னேறி உள்ளது.

14 views

பிற செய்திகள்

“ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை மீட்போம்“ - ஈ.பி.எஸ்

“ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை மீட்போம்“ - ஈ.பி.எஸ்

0 views

மகள்களையும், மருமகள்களையும் கொண்டாடும் கிராமம் - வீட்டு முன்பு பெண்களின் பெயர்பலகைகள்

பெண் பிள்ளைகளையும், தங்கள் வீட்டு மருமகள்களையும் கொண்டாடி மகிழ்கிறது, ஹரியானாவின் மய்யட் கிராமம்... இதற்காக அந்த கிராமம் எடுத்து வரும் முயற்சி என்ன என்பதை பார்க்கலாம்...

0 views

"கராத்தே வீரர்களுக்கு இடஒதுக்கீட்டில் வேலை" - கராத்தே நடுவர் காளீசன் இளஞ்செழியன் பேட்டி

கராத்தே வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று உலக கராத்தே சம்மேளன நடுவர் காளீசன் இளஞ்செழியன் வலியுறுத்தியுள்ளார்.

8 views

வேளாண் சட்டங்கள் ரத்து மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றம்

வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதற்கான மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்

6 views

செல்போன் பறிப்பு - மூவர் கைது

மதுரவாயல் அருகே கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்த மூவரை போலீசார் கைது செய்தனர்.

8 views

"அம்மா உணவகத்தை மூடும் முயற்சியில் திமுக அரசு"

அம்மா உணவகத்தை முடக்க, திமுக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.