ஆஸி.யுடனான பயிற்சி ஆட்டம் - பந்து வீசிய விராட் கோலி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய கேப்டன் விராட் கோலி பந்து வீசினார்.
ஆஸி.யுடனான பயிற்சி ஆட்டம் - பந்து வீசிய விராட் கோலி
x
பயிற்சி ஆட்டம் என்பதால் ரோகித் சர்மாவிடம் கேப்டன் பொறுப்பை ஒப்படைத்த கோலி, பந்து வீசுவதற்காக களத்திற்கு வந்தார். ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸ்மித், விளையாடிக் கொண்டிருந்தபோது கோலி பந்து வீசினார். 2 ஓவர்கள் வீசி 12 ரன்களை கோலி வழங்கிய நிலையில், இந்தியாவிற்கு இன்னொரு ஆல்ரவுண்டர் கிடைத்துவிட்டதாக, சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் பதிவிட்டு வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்