இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடர்: ஆடவர் பிரிவில் சாம்பியன் ஆனார் நோரி

இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடரின் ஆடவர் பிரிவில் பிரிட்டன் வீரர் கேமரூன் நோரி சாம்பியன் பட்டம் வென்று உள்ளார்.
இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடர்: ஆடவர் பிரிவில் சாம்பியன் ஆனார் நோரி
x
இறுதிப் போட்டியில் ஜார்ஜியா வீரர் நிக்கோலஸும், கேமருன் நோரியும் மோதிக் கொண்டனர். இதில், 3-க்கு 6 என முதல் செட்டை நிக்கோலஸ் வென்றார். பின்னர் சுதாரித்து ஆடிய நோரி, 6-க்கு 4, 6-க்கு 1 என அடுத்தடுத்த செட்களை கைப்பற்றி போட்டியில் வென்றார். பிரிட்டன் வீரர் ஒருவர் இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் பட்டத்தை வெல்வது, இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்