டி 20 உலக கோப்பை இன்று ஆரம்பம் - தகுதி சுற்றில் மோதும் 4 அணிகள்
பதிவு : அக்டோபர் 17, 2021, 09:24 AM
ஐ.பி.எல் போட்டி நிறைவடைந்த நிலைZயில், டி 20 உலக கோப்பை இன்று தொடங்குவதால் கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
ஐ.பி.எல் போட்டி நிறைவடைந்த நிலைZயில், டி 20 உலக கோப்பை இன்று தொடங்குவதால் கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். முதல் தகுதி சுற்று போட்டியில் ப‌ப்புவா நியூ கினியும், ஓமனும் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஓமனில் உள்ள அல் அமரெட் கிரிக்கெட் மைதானத்தில் மாலை 3.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. இதே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு போட்டியில் பங்களாதேஷ் அணி ஸ்காட்லாந்து அணியை எதிர்கொள்கிறது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.