ஐபிஎல் எலிமினேட்டர் சுற்று - பெங்களூரு அணியின் கோப்பை கனவு தகர்ந்த‌து
பதிவு : அக்டோபர் 12, 2021, 02:53 AM
ஐ.பி.எல் எலிமினேட்டர் ஆட்டத்தில் பெங்களூரு அணி தோல்வியடைந்து வெளியேறியது.
ஐ.பி.எல் எலிமினேட்டர் ஆட்டத்தில் பெங்களூரு அணி தோல்வியடைந்து வெளியேறியது.

சார்ஜாவில் நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் பெங்களூரு அணி, கொல்கத்தாவை எதிர் கொண்டது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்கள் எடுத்த‌து. அந்த அணியில் கேப்டன் கோலி 39 ரன்களும், படிக்கல் 21 ரன்கள் எடுத்த‌னர். 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களம் இறங்கிய கொல்கத்தா அணி, 19 புள்ளி 4 ஓவர்களின் 6 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இதன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து பெங்களூரு அணி வெளியேற்றப்பட்டது. வரும் 13ஆம் தேதி சார்ஜாவில் நடைபெறும் 2வது தகுதி சுற்று ஆட்டத்தில் டெல்லி, கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்ளும் என்பது குறிப்பிடத்த‌க்கது.

தொடர்புடைய செய்திகள்

உகாண்டாவில் வெடிகுண்டு தாக்குதல் - நூலிழையில் உயிர் தப்பிய இந்திய வீர‌ர்கள்

உகாண்டாவில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 9 தமிழக வீர‌ர்கள் உள்பட 54 இந்திய வீர‌ர்கள் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

592 views

நம்பி நாராயணன் வழக்கு - உளவுத்துறைக்கு உத்தரவு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனை உளவு வழக்கில் சிக்க வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து, சிபிஐ தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு உளவுத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

121 views

பாலின சமத்துவத்தை வலியுறுத்தி பேரணி - ஆயிரக்கணக்கானோர் பேரணியில் பங்கேற்பு

தென் அமெரிக்க நாடான சிலியில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தி பால் புதுமையினர் பிரமாண்ட பேரணி நடத்தினர்.

57 views

“’ரவுடி பேபி’ சூர்யாவை ஏன் கைது செய்யல..?“ - சாலையில் கதறி அழுத பெண்கள்

டிக்டாக் பிரபலம் ரவுடிபேபி சூர்யா-வை கைது செய்யக்கோரி பெண்கள் சிலர் சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

49 views

பிற செய்திகள்

ஐபிஎல் 2022 - எந்தெந்த அணியில் எந்தெந்த வீரர்கள் ?

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஒவ்வொரு அணியிலும் தக்க வைக்கப்பட்டுள்ள வீரர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

9 views

முதன்முறையாக ரெய்னாவை கைவிட்ட சென்னை

ஐபிஎல்லில் முதன்முறையாக சென்னை அணியில் ரெய்னா தக்கவைக்கப்படாதது அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

11 views

CSK - வின் அடுத்த கேப்டன் ஜடேஜா?

ஐபிஎல்லில் சென்னை அணியில் தோனியைவிட அதிக தொகைக்கு ரவீந்திர ஜடேஜா தக்கவைக்கப்பட்டுள்ளார்.

13 views

IPL; எந்த வீரர்கள், எவ்வளவு விலைக்கு தக்கவைப்பு?

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஒவ்வொரு அணியிலும் தக்க வைக்கப்பட்டுள்ள வீரர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

189 views

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (01/12/2021) | Headlines | Thanthi TV

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (01/12/2021) | Headlines | Thanthi TV

43 views

ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற 83 படத்தின் டிரெய்லர்

83 திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

396 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.