"இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ்" டென்னிஸ் தொடர் - 2-ம் சுற்றில் சிட்ஸிபாஸ் வெற்றி

இதேபோல், கிரீஸ் நாட்டை சேர்ந்த மற்றொரு முன்னணி வீரரான சிட்ஸிபாஸும் 2-ம் சுற்று ஆட்டத்தில் வெற்றி பெற்றார்.
இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் - 2-ம் சுற்றில் சிட்ஸிபாஸ் வெற்றி
x
இதேபோல், கிரீஸ் நாட்டை சேர்ந்த மற்றொரு முன்னணி வீரரான சிட்ஸிபாஸும் 2-ம் சுற்று ஆட்டத்தில் வெற்றி பெற்றார். 2-ம் சுற்றில் ஸ்பெயின் வீரர் பெட்ரோ மார்ட்டினசை சிட்ஸிபாஸ் எதிர்கொண்டார். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சிட்ஸிபாஸ், 6-க்கு 2, 6-க்கு 4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, மூன்றாம் சுற்றுக்குள் நுழைந்தார். 


Next Story

மேலும் செய்திகள்