"இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ்" டென்னிஸ் தொடர் - முதல் சுற்றில் இளம் வீரர்கள் வெற்றி

அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் நடந்து வரும் இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடரின் 2-ம் சுற்று ஆட்டத்துக்கு இளம் வீரர்கள் முன்னேறி உள்ளனர்.
இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் - முதல் சுற்றில் இளம் வீரர்கள் வெற்றி
x
அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் நடந்து வரும் இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடரின் 2-ம் சுற்று ஆட்டத்துக்கு இளம் வீரர்கள் முன்னேறி உள்ளனர். அமெரிக்காவை சேர்ந்த 20 வயது இளம் வீரர் ஜென்சன் புரூக்ஸ்பி, முதல் சுற்றில் துருக்கி வீரர் செம் இக்கெல்லை 7-க்கு 6, 6-க்கு 4 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். இதேபோல், ஜப்பான் வீரர் நிஷிஹா, அர்ஜென்டினாவின் டெல்போனிசை 6-க்கு 3, 3-க்கு 6, 7-க்கு 6 என்ற செட் கணக்கில் வென்றார். மேலும், தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த கெவின் ஆன்டர்சனும் முதல் சுற்றில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்