"அடுத்த சீசனில் தோனி தக்கவைக்கப்படுவார்" - சென்னை அணி நிர்வாகம் தகவல்
பதிவு : அக்டோபர் 07, 2021, 10:02 AM
அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை அணியில் தோனி தக்க வைக்கப்படுவார் என அணியின் உரிமையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விரிவாக பார்ப்போம்...
ஐபிஎல் தொடரை ரசிக்கும் பல கோடி ரசிகர்களில், பெருங்கூட்டத்தை தனது தோளில் சுமந்து உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் மகேந்திர சிங் தோனி...

ராஞ்சி சொந்த ஊராக இருந்தாலும், எப்போது சென்னை அணிக்காக தேர்வானோரோ அன்று முதல் இந்த நிமிடம் வரை சென்னைக்காரராகவே கொண்டாடப்படுகிறார்.

தமிழ்நாட்டில் தல என்றாலே அஜித்குமார் நினைவுக்கு வந்துக்கொண்டிருந்த சமயத்தில், தோனிக்கும் அந்த அந்தஸ்தை கொடுத்து தலையில் தூக்கிவைத்து கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள்.

சர்வதேச கிரிக்கெட்டில் தனது அத்தியாத்தை முடித்துவிட்டாலும், ஐபிஎல்லில் சென்னை அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகிறார்.

2 சீசனாக தோனியிடம் பழைய பேட்டிங்கை பார்க்கமுடியவில்லையே என்ற ஏமாற்றம் ரசிகர்களுக்கு இருந்தாலும், கேப்டனாக களத்தில் காண்பதே மகிழ்ச்சி தான்..

இருப்பினும் அவருக்கு இதுதான் கடைசி தொடராக இருக்குமோ என கேள்விகள் எழுந்து வர, சென்னையில் தான் எனது கடைசி போட்டி, சென்னை ரசிகர்கள் முன்னிலையில்தான் ஐபிஎல்லில் இருந்து விடைபெறுவேன் என கூறியுள்ளார் தோனி..

இந்த அறிவிப்பு பழைய பேட்டிங்கை பார்க்க முடியவில்லை என வருத்தப்பட்ட ரசிகர்களையும், குதுகலப்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

அருண்விஜய் நடிக்கும் 'பார்டர்' - நவம்பர் 19ல் திரையரங்கில் 'பார்டர்' வெளியீடு

நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள பார்டர் திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

248 views

லா பல்மா எரிமலை வெடிப்பு: அட்லாண்டிக் கடலில் கலந்த எரிமலைக் குழம்பு

ஸ்பெயின் நாட்டில் கேனரி தீவுகளில் உள்ள லா பால்மா எரிமலையில் இருந்து வெளியான எரிமலை குழம்பு அட்லாண்டிக் பெருங்கடலில் கலந்தது.

247 views

கோவாக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம்: "அடுத்த வாரம் முடிவு செய்யப்படும்" - உலக சுகாதார அமைப்பு தகவல்

கோவாக்சின் தடுப்பூசிக்கு, அவசர கால பயன்பாட்டுக்கான அங்கீகாரம் வழங்குவது குறித்து, அடுத்த வாரம் முடிவு செய்யப்படும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

90 views

ருத்ர தாண்டவம் படத்துக்கு தடை கோரிய வழக்கு- பட தயாரிப்பு நிறுவனம் பதில் அளிக்க உத்தரவு

ருத்ர தாண்டவம் படத்திற்கு தடை விதிக்க கோரிய மனுவுக்கு பதில் அளிக்க , பட தயாரிப்பு நிறுவனத்திற்கு சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

36 views

ஸ்ரீவில்லிபுத்தூரில் தேவாலயத்தை திறக்க தடை - ஆட்சியர் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

ஸ்ரீவில்லிபுத்தூரில் அனுமதியின்றி கட்டப்பட்ட கிறிஸ்தவ தேவாலயத்தை திறக்க தடை விதித்து உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

12 views

பிற செய்திகள்

ரூ.5 கோடி கேட்டு தொழிலதிபர் கடத்தல் - 2 பேர் கைது, தப்பி ஓடிய 3 பேருக்கு வலை

சென்னையில் 5 கோடி ரூபாய் பணம் கேட்டு தொழிலதிபர் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது... இந்த சம்பவத்தின் பின்னணி பற்றி விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு....

7 views

பாகிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - 15 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் இதுவரை 15 பேர் பலியாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

24 views

35 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்க​ள் - நாட்டுக்கு அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி

பிஎம் கேர்ஸ் நிதியத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ள பிஎஸ்ஏ ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை இன்று பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.

7 views

விண்வெளியில் எடுக்கப்படும் முதல் திரைப்படம் - ரஷ்ய நடிகை, இயக்குனர் பங்கேற்பு

சர்வதேச விண்வெளி நிலையத்தில் எடுக்கப்பட உள்ள திரைபடத்தின் இயக்குனர் மற்றும் நடிகை ஆகிய இருவரும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு, சென்று சேர்ந்துள்ளனர்.

9 views

ரூ.5 கோடி கேட்டு தொழிலதிபர் கடத்தல் - மறுவாழ்வு மையத்தில் அடைத்து வைத்து மிரட்டல்

சென்னையில் 5 கோடி ரூபாய் பணம் கேட்டு தொழிலதிபர் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது... இந்த சம்பவத்தின் பின்னணி பற்றி விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு....

11 views

"பட்டதாரிகளினால் பயன் இல்லை" - ஆப்கானிஸ்தான் உயர் கல்வி அமைச்சர் பேச்சு

கடந்த 20 ஆண்டுகளில் பட்டப்படிப்பு படித்தவர்களினால் பயன் எதுவுமில்லை என்று ஆப்கானிஸ்தானின் உயர் கல்வி அமைச்சர் கூறியுள்ளார்.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.