கிரிக்கெட் வீர‌ர் நடராஜனுக்கு கொரோனா - விஜய் சங்கர் உள்ளிட்ட 6 பேர் தனிமை
பதிவு : செப்டம்பர் 22, 2021, 05:29 PM
கிரிக்கெட் வீர‌ர் நடராஜனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கிரிக்கெட் வீர‌ர் நடராஜனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இருந்தபோதும், ஐதராபாத் டெல்லி அணிகள் மோதும் போட்டி குறித்த நேரத்தில் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.  நடராஜன் உடன் தொடர்பில் இருந்த‌தால், சன் ரைசர்ஸ் ஐதரபாத் அணியின் ஆல்ரவுண்டர் விஜய் சங்கரும் தனிமை படுத்தப்பட்டுள்ளார். இதனால் அவரும் போட்டியில் பங்கேற்க மாட்டார் என தெரியவந்துள்ளது. இதேபோல, அணியின் மேலாளர், நெட் பந்துவீச்சாளர் பெரியசாமி உள்பட 5 பேர் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

தீவிரமாகும் எரிமலை வெடிப்பு - வழிந்தோடும் நெருப்புக் குழம்பு

ஸ்பெயின் நாட்டின் லா பல்மா எரிமலை வெடிப்பால் வெளியான நெருப்புக் குழம்பு சென்ற இடங்களையெல்லாம் சாம்பலாக்கி சென்றுள்ளது.

333 views

(24/09/2021) ஆயுத எழுத்து : உள்ளாட்சி - நியாயமான தேர்தலுக்கு என்ன வழி ?

சிறப்பு விருந்தினர்கள் : பாலு, பா.ம.க // பொங்கலூர் மணிகண்டன், அரசியல் விமர்சகர் // சிவ ஜெயராஜ், திமுக // தூத்துக்குடி செல்வம், மதிமுக

46 views

பிற செய்திகள்

ஐசிசி டி-20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர்: இந்தியா - இங்கிலாந்து நாளை பயிற்சி ஆட்டம்

ஐசிசி டி-20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் நாளை மோத உள்ளன.

6 views

மெஸ்ஸியின் கோல் கணக்கை சமன் செய்த சுனில் சேத்ரி

சர்வதேச கால்பந்து போட்டிகளில் அர்ஜென்டினா வீரர் லியோனல் மெஸ்ஸியின் கோல் கணக்கை, இந்திய கேப்டன் சுனில் சேத்ரி சமன் செய்து உள்ளார்.

7 views

டி 20 உலக கோப்பை இன்று ஆரம்பம் - தகுதி சுற்றில் மோதும் 4 அணிகள்

ஐ.பி.எல் போட்டி நிறைவடைந்த நிலைZயில், டி 20 உலக கோப்பை இன்று தொடங்குவதால் கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

9 views

தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர்: 3-க்கு 0 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி

தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரை இந்தியா வென்று உள்ளது.

8 views

இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடர் - ஒலிம்பிக் சாம்பியன் ஸ்வெர்வ் அதிர்ச்சி தோல்வி

இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடரின் காலிறுதி ஆட்டத்தில் டோக்கியோ ஒலிம்பிக் சாம்பியன் அலெக்சாண்டர் ஸ்வெர்வ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

11 views

4வது முறையாக சிஎஸ்கே சாம்பியன் - 'தல, தல' என கொண்டாடும் தமிழகம்

4வது முறையாக சிஎஸ்கே சாம்பியன் - 'தல, தல' என கொண்டாடும் தமிழகம்

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.