பாக். - இங்கிலாந்து கிரிக்கெட் தொடர் ரத்து : இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்
பதிவு : செப்டம்பர் 21, 2021, 04:15 PM
நியூசிலாந்தைத் தொடர்ந்து இங்கிலாந்தும், பாகிஸ்தானுடனான கிரிக்கெட் தொடரை ரத்து செய்வதாக தெரிவித்து உள்ளது
நியூசிலாந்தைத் தொடர்ந்து இங்கிலாந்தும், பாகிஸ்தானுடனான கிரிக்கெட் தொடரை ரத்து செய்வதாக தெரிவித்து உள்ளது. அடுத்த மாதம் இங்கிலாந்து ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணியினர், பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, டி-20 கிரிக்கெட் தொடரில் விளையாட இருந்தனர். இந்நிலையில், தங்கள் வீரர்களின் உளவியல் நலனை கருத்தில் கொண்டு பாகிஸ்தான் தொடரை ரத்து செய்வதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்து உள்ளது. தற்போதைய சூழலில் பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாடுவது உகந்ததாக இருக்காது என்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்து உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

தீவிரமாகும் எரிமலை வெடிப்பு - வழிந்தோடும் நெருப்புக் குழம்பு

ஸ்பெயின் நாட்டின் லா பல்மா எரிமலை வெடிப்பால் வெளியான நெருப்புக் குழம்பு சென்ற இடங்களையெல்லாம் சாம்பலாக்கி சென்றுள்ளது.

333 views

(24/09/2021) ஆயுத எழுத்து : உள்ளாட்சி - நியாயமான தேர்தலுக்கு என்ன வழி ?

சிறப்பு விருந்தினர்கள் : பாலு, பா.ம.க // பொங்கலூர் மணிகண்டன், அரசியல் விமர்சகர் // சிவ ஜெயராஜ், திமுக // தூத்துக்குடி செல்வம், மதிமுக

46 views

பிற செய்திகள்

மெஸ்ஸியின் கோல் கணக்கை சமன் செய்த சுனில் சேத்ரி

சர்வதேச கால்பந்து போட்டிகளில் அர்ஜென்டினா வீரர் லியோனல் மெஸ்ஸியின் கோல் கணக்கை, இந்திய கேப்டன் சுனில் சேத்ரி சமன் செய்து உள்ளார்.

4 views

டி 20 உலக கோப்பை இன்று ஆரம்பம் - தகுதி சுற்றில் மோதும் 4 அணிகள்

ஐ.பி.எல் போட்டி நிறைவடைந்த நிலைZயில், டி 20 உலக கோப்பை இன்று தொடங்குவதால் கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

3 views

தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர்: 3-க்கு 0 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி

தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரை இந்தியா வென்று உள்ளது.

5 views

இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடர் - ஒலிம்பிக் சாம்பியன் ஸ்வெர்வ் அதிர்ச்சி தோல்வி

இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடரின் காலிறுதி ஆட்டத்தில் டோக்கியோ ஒலிம்பிக் சாம்பியன் அலெக்சாண்டர் ஸ்வெர்வ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

11 views

4வது முறையாக சிஎஸ்கே சாம்பியன் - 'தல, தல' என கொண்டாடும் தமிழகம்

4வது முறையாக சிஎஸ்கே சாம்பியன் - 'தல, தல' என கொண்டாடும் தமிழகம்

23 views

ஐ.பி.எல். கோப்பையை வென்ற சி.எஸ்.கே... 4-வது முறையாக சாம்பியன்

ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் அபாரமாக விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4வது முறையாக ஐ.பி.எல். சாம்பியன் பட்டம் வென்றது.

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.